மதம்

மனிதம் வளர்க்க , பேணப்பட்ட மதம் ,
அதனை வேர்அறுக்க பயன்படுவதும் ஏனோ ?

எழுதியவர் : மகா (20-Jul-16, 1:16 pm)
பார்வை : 57

மேலே