காதல் எழுதும் காதல்

காதலுக்காகக் கவிதை
எழுதவில்லை.
அந்தக் காதலையே
எழுதுகிறேன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (20-Jul-16, 6:47 pm)
பார்வை : 143

மேலே