காதலியே

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா :

தவநிலைஅ ழித்திடும் செங்கனிஇ தழ்கள்
புவனம் சுமந்திடும்எ ழிழ்மிகு திங்கள்
நவமணிகள் சேர்த்து ஒளியுண்டக் கண்கள்
அவதார மங்கையுன்னி லே


ஒரு விகற்ப நேரிசை வெண்பா :

தவநிலைஅ ழித்திடும் செங்கனிஇ தழ்கள்
புவனம் சுமந்திடும் திங்கள் -சுவர்க்க
நவமணிகள் சேர்த்து ஒளியுண்டக் கண்கள்
அவதார மங்கையுன்னி லே

எழுதியவர் : இதயம் விஜய் (21-Jul-16, 8:59 am)
பார்வை : 171

மேலே