அம்மா

நான் பிறந்த வழி
பெற்றவளுக்கு சிரிப்பு ஒலி
அதிகம் அன்பு தந்தாள்
பல உறவுகள் தந்தாள்
பயணத்தை தந்தாள்
பாதையாய் வந்தாள்
பல வெற்றிகள் தந்தாள்
அம்மா நீ இல்லையேல்
நான் இல்லை
-ப.சண்முகவேல்