நிஜங்களின் நிர்வாணம்

நம்மை!
நித்தம் நிழல் போல் தொடர்ந்திடுமே,
நிஜங்களின் நிர்வாணம் !
நிதர்சனங்களை மறுக்க / மறைக்க நினைக்கும் தன்மானம்
அது!
நிர்ணயம் அறியா மனிதர்களின் பகுமானம் !
நிஜம் எது ?
நிழல் எது ?
அதை நாம் அறிவது?
எப்போது ?