துகில்

நிலவு உடுத்திக்கொண்ட
மேக ஆடைகளை
துகிலுரித்து செல்கின்றது
ஒவ்வொரு நொடியிலும்
காற்று!

எழுதியவர் : (26-Jul-16, 9:18 am)
பார்வை : 71

சிறந்த கவிதைகள்

மேலே