அன்னையே

காதலுக்கும் முன்பே
மொழிகள் இன்றி
விழியால் உணர்வை
பகிர்ந்து கொள்ள
முடியுமென உணர்த்திய
முதல் உறவு - நீயே
என் அன்னையே !

**********தஞ்சை குணா**************

எழுதியவர் : மு. குணசேகரன் (26-Jul-16, 9:38 am)
Tanglish : annaiyae
பார்வை : 532

மேலே