விழியே ravisrm இன் காதல் கவிதை

உன் விழிகளை பார்க்க பார்க்க
நான் வியந்து விடுகிறேன்

எங்கே என்னை உன்னிடம் இழந்து விடுவேனோ என்று .

படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி. சு (27-Jul-16, 5:40 am)
பார்வை : 112

மேலே