நீ ஆசைப்படுகிறாயா

உன்னைப்பார்க்க
நிலா ஆசைப்படும் ....
நட்சத்திரங்கள் ஆசைப்படும்
முகில்கள் ஆசைப்படும்
பூக்கள் ஆசைப்படும் ...
நிலவும் ஆசைப்படும் ...!!!
*
*
அதுவெல்லாம் இருக்கட்டும் ...
என்னைப்பார்க்க நீ
ஆசைப்படுகிறாயா ...?

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Aug-16, 8:41 pm)
பார்வை : 502

மேலே