காதலன்

என்னுயிர் காதலி
என்னைக் காத்திருக்கச் சொன்னாள் ...

நானும் காத்திருந்தேன்
கடைசி வரையில்...
காதலனாகவே!

காலம் கடந்தும் காத்துக் கொண்டிருக்கிறேன்...
வாழ்க்கை பாலை வனத்தை சோலை வனமாக்க!

எழுதியவர் : கிச்சாபாரதி (1-Aug-16, 10:44 pm)
Tanglish : kaadhalan
பார்வை : 73

மேலே