என்னை கொல்ல

என்னை
கொல்ல நீ
எதுவும் செய்ய வேண்டாம்
என் நண்பன்
என்று சொல்
உயிரை நானே
தருகிறேன்
எடுத்துக்கொள் என்று

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (4-Aug-16, 9:33 pm)
பார்வை : 265

மேலே