கலி விருத்தம் பற்றறுத்த பட்டினத்தாரைச் சுற்றி

பற்றறுத்த பட்டினத்தாரைச் சுற்றிவந்த பத்திரகிரியார்
பற்றியிருந்த திருவோடெறிய சுற்றிவந்த பெண்நாய்மீது
செத்தநாய்பிறக்க காசிராஜன்மகளாய் முற்பிறவி ஞானத்தால்
திருவிடைமருதூர் வந்தடைய பெற்றார் முக்தி

எழுதியவர் : (8-Aug-16, 10:07 am)
பார்வை : 54

மேலே