அவள்தான்

அழுதவள் சிரிக்கிறாள்,
பிரசவ வேதனையிலும் அன்னை-
குழந்தையின் அழுகை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Aug-16, 6:47 pm)
பார்வை : 85

மேலே