#பாசம் பாழாய்ப் போனது#

உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பது

எனக்குப் பலநாட்களாய்ப்் பழகிப் போனாலும்

ஊட்டிய பின் மழலையின் இதழ்களில்

படிந்து வழியும் பாலின் கடைசிமிச்சமாய்

என் அன்பதை துடைத்து எடுக்கத்தான்

என் மனதுக்கு வலிமை இல்லை

என்றாலும்் முயல்கிறேன்் நான் நானாகயிருக்க....
-g.k்

எழுதியவர் : kaavya gk (14-Aug-16, 8:50 pm)
பார்வை : 343

மேலே