பெண்ணே

பெண்ணே,
காதல்
கடிதம்
கொடுத்தேன்.
நீ
கசக்கினாய்
கசக்கியது
காகிதத்தை அல்ல
என்
காதலை.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (16-Aug-16, 8:05 pm)
Tanglish : penne
பார்வை : 200

மேலே