திருமணம்

பெரியவர்கள் படை சூழ
நிச்சயக்கப்பட்ட திருமணம்.....!
காதல் கொஞ்சும் இரு
மனங்களின் சம்மதத்தோடு .....!
அன்பும் காதலும்
காட்டருவியை போல் ஓட .....!
தெளிந்த நீரில் கல் வீசியதை
போல் எழுந்த பிரச்னை ......!
இறுதியில் வென்றது எங்கள்
திருமணம்......!
பதிவு அலுவலகத்தில் .....!