அன்னையென்பவள்
இருக்குமவரையில் யாருமில்லை
ஏதோ அவளோ அனாதையாகவே
அடிபட்டு இறக்கும் தருவாயில்
அறுவை சிகிச்சையில் இதயம் தேறும் என்றதால்
மூளை செத்தவுடன் முண்டியடிக்கும் சொந்தத்திற்கு
முடிவே இல்லையாம் உறவு அன்னையவளுக்கு
பார்க்கணும் கூட்டத்தை பணத்தால் சேருமாம்
பாமர சொந்தம் கூட என்ன சொல்லுவதோ ?