நன்றாக இன்னும் காயப்படுத்து

என்னை நன்றாக காயப்படுத்து .....
உனக்கு அதில் இன்பமென்றால் ....
நன்றாக இன்னும் காயப்படுத்து ......
உன்னை தவிர யார் காயப்படுத்துவர் ...?
உனக்கு இல்லாத இதயம் வேண்டாம் ....!!!

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல் தோல்வி
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Aug-16, 9:51 am)
பார்வை : 410

மேலே