என் நெஞ்சம் ஏங்கும் இதய தோட்டம்
போராட்டம் நிறைந்த - இந்த
பூமியில் வாழ்ந்தது போதும் - இனி
உன் அமைதி பூங்காவில்
வாழ ஆசை படுகிறேன்...
கல்லறையே !
எனக்கும் ஓர் இடம் கொடு - உன்
இதய தோட்டத்தில் .....!
போராட்டம் நிறைந்த - இந்த
பூமியில் வாழ்ந்தது போதும் - இனி
உன் அமைதி பூங்காவில்
வாழ ஆசை படுகிறேன்...
கல்லறையே !
எனக்கும் ஓர் இடம் கொடு - உன்
இதய தோட்டத்தில் .....!