காதல் தோற்றம்
காலையில் தோன்றி
மாலையில் மறைவது
காதல் அல்ல..............
கருவறையில் தோன்றி
கல்லறையில் மறைவது தான்
காதல்..........
காலையில் தோன்றி
மாலையில் மறைவது
காதல் அல்ல..............
கருவறையில் தோன்றி
கல்லறையில் மறைவது தான்
காதல்..........