குறுஞ்செய்திகள்...

உயிர் காக்கும் மருந்துகளுக்கு
வரி குறைப்பு முறை எனில்.....
விதிவிலக்காய் உன் குறுஞ்செய்திகள்....
வரி குறைந்தால் உயிரும் குறைந்தது
போல் உணர்கிறேன்......

எழுதியவர் : (27-Jun-11, 8:54 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 358

சிறந்த கவிதைகள்

மேலே