மாலை அழகிற்கு மரியாதை

குறுநகை இதழ் எழுதும் கவிதை புன்னகை
கயல்விழி எழுதும் ஓவியம் உன் பார்வை
புயல் உருமாறி அமைதியில் தழுவும் உன் கூந்தலை
மாலை அழகிற்கு மரியாதை செய்யவந்த நீ ஒரு தேவதை !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Aug-16, 8:05 pm)
பார்வை : 1693

மேலே