அடியே நோக்கியா போனே
நோக்கிய போனே .........என்ன
நோக்காமல போற !
சாம்சங் செல்லே ........ஒன்
சம்மதத்த சொல்லேன்
சைனா பீசுபோல......
சைசா இருக்குற ........ஒன்
நைனா பேச்சை கேட்டு
என்ன மறக்குற
ஆப்பிள் போனுபோல
உந்தன் அழகுதான் ......நான்
ஆசைப்பட்டு வாங்கினேனே...நீ
வந்த பிறகுதான்...
சோனி எரிக்ஸன்போல
உந்தன் வாய்ஸ்சு .......அதை
கேட்கும் போது கூடுதடி
எந்தன் ஆயுசு !
எத்தனையோ ...
செல்லுயெல்லாம்
வந்தபோதிலும் ....அத்தனையும்
ஆசைப்பட்டு
வாங்கிப்பாத்துட்டேன்
நோக்கியாவே....உன்னைப்போல
செல்லுஇல்லையே...
வாழ்க்கையோட ....நீயிருந்த
வம்பு இல்லையோ !.....
இரா .மாயா