அனுபவம்

படிப்புடன் கூடிய பயணங்களில் வாழ்க்கை எனும் பாடத்தை இயற்கை எனும் அனுபவத்துடன் சற்று வித்தியாசமான முறையில் கற்றுக்கொண்டேன், ஏனெனில் அழுகையுடன் பிறக்கும் மனிதனின் இறுதி முடிவும் பிறரின் அழுகையுடன் தான் முடிகின்றது.

எழுதியவர் : அப்துல் ஹமீட் (28-Aug-16, 9:44 pm)
சேர்த்தது : அப்துல் ஹமீட்
Tanglish : anupavam
பார்வை : 83

மேலே