போர்க்களம்
உலகம் உண்டானதே
கிரகங்களின் போரால்...
நாகரிகம் வளர்ந்தது
உலகப்போரால்...
வீட்டில் நிகழும் தினம்
வருமான போர்...
வேண்டும் வாழ்வில்
நிதானம் இல்லையேல்
வரும் பகை போர்...
வேண்டாம் பொறாமை
வாழ்வில்...
அடுத்தவர் ஊர் புகழ
வாழ்ந்தால்...
வேண்டாம் மனதில்
போர்...