பேருந்து
அதட்டும் நடத்துனர்
அலட்டிக்கொள்ளும் மனிதர்கள்
அலட்சியமே செய்யாமல் பறக்கிறது பேருந்து
அதிர்ந்து தெறிக்கும் பாடலுக்கு
அசைந்து அசைந்து ஆடிக்கொண்டிருக்கிறது
"சாலை ஓர மரங்கள்"
அதட்டும் நடத்துனர்
அலட்டிக்கொள்ளும் மனிதர்கள்
அலட்சியமே செய்யாமல் பறக்கிறது பேருந்து
அதிர்ந்து தெறிக்கும் பாடலுக்கு
அசைந்து அசைந்து ஆடிக்கொண்டிருக்கிறது
"சாலை ஓர மரங்கள்"