எங்கு மறைத்தாய்

இதழ் விரித்த
ரோசாவே !
மொட்டவிழு முன்
மணத்தை எங்கு
மறைத்து வைத்தாய் ??

எழுதியவர் : ராஜ லட்சுமி (4-Sep-16, 1:00 am)
Tanglish : engu maraithaai
பார்வை : 128

மேலே