கண்ணிலிருந்து விலகி தொலைவில் சென்று விடாதே கஸல்

aankh se duur na ho dil se utar jaa. egaa
vaqt ka kya hai guzarta hai gujar jaa .egaa
கண்ணிலிருந்து விலகி தொலைவில் சென்று விடாதே நெஞ்சிலிருந்து அகன்றிடுவாய்
காலத்திற்கென்ன கடந்துதான் செல்லும் கடந்ந்து சென்றிடுதே
itnaa manus na ho kalvate--e--gham se apni
tu kabhi khud ko bhi dekhega to Dar jaa.egaa
இத்தனை தோழமைகள் இல்லாவிடின் சுய சோகம் நமதே
உனக்குள்ளே நீ பார்த்தாயானால் அச்சம் அடைந்திடுவாய்

dubte dubte kashti ko uchhala de duun
main nahin koi to sahil pe utar ja.egaa
மூழ்கி முழ்கி வரும் இந்தப் படகு வெளியில் வந்து விடும்
நான் ஒருபோதும் எந்தக் கரையிலாவது இறங்கிவிட மாட்டேன்

zindagi teri ata hai to ye jaane vaalaa
teri bakhshish tiri dahliz pe dhar jaa. egaa
வாழ்க்கை உனது பரிசு இதோ செல்கிறவர்கள்
உனது இளமைக்கு அன்பளிப்பை தந்தே செல்வார்கள்

zabt lazim hai magar dukh hai qayamat ka "faraz"
zalim ab ke bhi na ro.egaa to mar jaa. egaa
கட்டுப்பாட்டில் இருப்பது அவசியமே இல்லையெனில் துக்கம் உலகின் கடைசி நாள் வரை "ஃ பரஸ் "
கொடியவன் அப்போதும் அழுதிட மாட்டான் ஆனால் இறந்திடுவான் !
---உருது மூலம் ஃ பரஸ் அஹமத்
==தமிழில் கவின் சாரலன்

எழுதியவர் : FARAZ (7-Sep-16, 5:56 pm)
பார்வை : 273

மேலே