அன்று...இன்று...

வெள்ளை காகிதத்தில்
சரளமாய் கொட்டிய
வார்த்தைகள், கவிதையாய் - அன்று...
மனதில் பட்டதை முகப்புத்தகத்தில்
தாய் மொழியில் தடம் பதிக்க
தமிழ் எழுத்துக்கள் தேடி
ஆங்கில மடிக்கணினியில் - இன்று....

எழுதியவர் : Anthuvan (29-Jun-11, 9:43 am)
பார்வை : 545

புதிய படைப்புகள்

மேலே