நேரேதிர் விளைவுகள்.....

மனிதமற்ற காமங்கள்.....
புனிதமான கணத்தினூடே,
நன்று, தீதிற்கு...
வித்தியாசம் தெரியாத -
கரையும் இளமையில்....
ரகசியமாகவும், பகீரகமாகவும்,
அங்கீகரிக்கும் சமூகத்தின்,
முகமுடிகளை அணிந்த வண்ணம்......
எண்ணிகையற்ற எண்ணங்களை,
கைவசமாக்கி கொண்டவன்,
யதார்த்தத்தின் யதார்த்தத்தையும்.......
புனைவாக்கினான்...........