மனநோயாளியுடன் சர்ச்சில்
ஒரு சமயம் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு மனநோய் மருத்துவமனைக்குச் சென்றார்.
அப்போது அங்கிருந்த மனநோயாளி
"நீங்கள் யார்? " என்று கேட்டார்.
சர்ச்சில் "நான்தான் பிரதம மந்திரி சர்ச்சில்" என்று மிடுக்குடன் சொன்னார்.
"கவலைப்படாதீர்கள். நான் இங்கே வந்த போது" ஹிட்லராக "இருந்தேன். என்னையவே குணப்படுத்தி விட்டார்கள். அதுபோலவே உங்களையும் விரைவில் குணப்படுத்தி விடுவார்கள். " என்றார் அந்த மனநோயாளி.