கடன்

கையிலும் பையிலும் இல்லை
வாங்கினேன் கடன்- பிறகேன்
திருப்பி கேட்கிறார்கள் புரியவில்லை!

-கவிமகன்

எழுதியவர் : கவிமகன் (29-Jun-11, 7:25 pm)
சேர்த்தது : கவிமகன்
பார்வை : 369

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே