நினைவுகளில் நீ வைத்த தீ

அன்பே தனிமை என்னும்
என் தனிக் காட்டில்
நினைவுகள் என்னும்
நீ வைத்த தீ
நெருப்பாய் பற்றி
எறிந்துக் கொண்டிறுக்கின்றது!

அழகே
அனைக்க நினைத்த என்
கண்ணீரும் கானல் நீராக
காய்ந்து போனது!!

என்னவளே என்னை
காப்பாற்ற உன்
காதலை தருவாயா?

இல்லை

என்னை நினைத்து
கண்ணீர் விடுவாயா?

என காத்துக்
கொண்டிருக்கிறேன்
கவியே....!

எழுதியவர் : செந்தமிழ் ப்ரியன் பிரசாந (17-Sep-16, 5:28 pm)
பார்வை : 160

மேலே