புன்னகைப் பூக்கள்

பூஞ் சோலைக்கு
ஒரு கவிதை சொன்னேன்
பூத்துச் சிரிக்கின்றன !
இவள்
புன்னகைக்கு
ஒரு கவிதை சொன்னேன்
மௌனத்தில் மூடி மறைக்கிறாள் !
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Sep-16, 8:52 am)
Tanglish : punnagaip pookal
பார்வை : 129

மேலே