மகிழ்ச்சி

ரோஜா மலரைக் கேட்டேன்
ஏன் சிரிக்கிறாய் என்று..
நாளை ஒரு பெண்ணின் கூந்தலை அலங்கரிக்கப் போகிறேன் என்றது...

நீ ஏன் சிரிக்கிறாய் என்று
என்னை கேட்டது..
நாளை நீ அலங்கரிக்கப் போகும் கூந்தல் என் காதலியுடையது என்றேன்.

எழுதியவர் : சு.வாகீசன் (19-Sep-16, 7:23 pm)
Tanglish : magizhchi
பார்வை : 56

மேலே