ஆசிடை வெண்பா -3

இதயத்தின் வாசல் இருவிழியே காதல்
உதயமுமங் கேதான் உணர்வாய் - நிதமும் .
மயங்கிடு முள்ளமும் மாலைப் பொழுதில்
கயலெனத் துள்ளும் களித்து .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Sep-16, 12:08 pm)
பார்வை : 78

மேலே