மர்ம முடிச்சு

அழைத்துவரப்பட்டு
அடைக்கப்பட்டது முதல்
விழுந்த முடிச்சுகளின்
மர்மங்கள் அவிழ்க்கப்படுமுன்பே
கோப்புகளுக்குள்
மூடிவைக்கப்படவிருக்கிறது
உயிர்களை காவு கொண்ட
உண்மையும்
அதன் பின்னனியும்!

எழுதியவர் : தென்றல் ராம்குமார் (20-Sep-16, 6:48 pm)
Tanglish : marma mudichu
பார்வை : 71

மேலே