அழகின் சொலிப்பு

அழகின் சொலிப்பு

சனம்தங்கள் ஊளைச் சதையகற்ற யோகா
சனம்செய்வர். செய்தழகின் சிம்மா – சனமமர்ந்த
சந்தன மேனிச் சிலையாய் சருமத்தில்
சந்ததம் காப்பர் சொலிப்பு.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (22-Sep-16, 2:01 am)
பார்வை : 110

மேலே