உன் கூந்தல் உதிர்ந்த பூக்கள்

இந்த உலகில் வாழ
நினைத்து
தற்கொலை
செய்து கொண்ட அழகிகள்


உன் கூந்தல் உதிர்ந்த பூக்கள் .....

எழுதியவர் : கிரிஜா.தி (23-Sep-16, 12:38 pm)
பார்வை : 175

மேலே