அன்பு

அடியுட னுன்னை அடியேன் மறக்க
அடியாய் அடித்தல் தகுமோ? – அடிமேல்
அடியடிக்க அம்மி அசையும். அசைந்தே
அடிபணி யாதுண்மை அன்பு
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (23-Sep-16, 1:42 pm)
பார்வை : 170

மேலே