வருத்தம்
வருத்தம்:
ஊமையாய் பிறக்கவில்லை என்று
வேதனை பட்டிருக்கிறேன் கோபத்தில்
மற்றவர்களை நான் திட்டிய போது
செவிடனாய் பிறக்கவில்லை என்று
வேதனை பட்டிருக்கிறேன் கோபத்தில்
மற்றவர்கள் என்னை திட்டிய போது
வருத்தம்:
ஊமையாய் பிறக்கவில்லை என்று
வேதனை பட்டிருக்கிறேன் கோபத்தில்
மற்றவர்களை நான் திட்டிய போது
செவிடனாய் பிறக்கவில்லை என்று
வேதனை பட்டிருக்கிறேன் கோபத்தில்
மற்றவர்கள் என்னை திட்டிய போது