வரம்
தவம் கிடந்தேன் மனம்காண
இறைவன் கிட்டிய வரமா
இன்றுகண்ட இரவின் இசை
உற்று நோக்கிய உறவின்
தசை உள்ளங்களில் பிணைந்து
உறவுகளாய் என் கண்முன்னே.
தவம் கிடந்தேன் மனம்காண
இறைவன் கிட்டிய வரமா
இன்றுகண்ட இரவின் இசை
உற்று நோக்கிய உறவின்
தசை உள்ளங்களில் பிணைந்து
உறவுகளாய் என் கண்முன்னே.