முதியோர் இல்லத்தில்

அன்று
உதிரத்தை இழந்து
உலகிற்கு உன்னை
உயிர் கொடுத்த அன்னை
இன்று
உணர்ச்சிகளை அடக்கி
உயிரற்ற ஜடமாய்
உன்னை பெற்றதனால்
வாழ்கிறாள் ...

எழுதியவர் : கவி ஆறுமுகம் (27-Sep-16, 12:29 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : muthiyor illathil
பார்வை : 64

மேலே