உஷ்

என்னவள் நெருப்பை தொட்டாலும்
நெருப்பாய் நான் அவளை தொட்டாலும்
"ஸ்...." என்று கத்துகிறாள்

என்ன செய்வது நானும்
"உஷ்..." என்று சொல்லி
சொல்லாமல் போய்விடுகிறேன்.

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி. (27-Sep-16, 3:54 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : ush
பார்வை : 462

மேலே