பிரிவின் விளிம்பில் நான்

என் ஆயுளே!!!!!!! உன் உயிருக்குள் ஒரு உயிரை விதைத்தாய் ............... அன்றோ உன் பிறைவிப்பயனின் முழுமை பெற்றாய் வலியுடன் பெற்றாய் என்னை.. என் சுவாசம் உன் சுவாசத்தை பறிக்கவா??????? உன் அன்பில்லாமல் வெறுமையில் வளர்ந்தேன் . ஆதரிக்க அன்னையே நீ இல்லாமல்.. அதனால் தான் என்னவோ துன்பங்களுக்கு நான் இரை ஆனேன். ஆசையோடு உங்கள் குருதியில் பாதியாய் பிரிந்த இந்த பேதை இன்று வாழ்வில் ஏங்கி தவிக்கிறாள் தன்னிலை மறந்து, தாய்மடி அவள் கண் ஈரங்களை துடைக்குமா என்று???????? அம்மா! உன் இனியவளின் ஆயுளும் குறைந்து உங்களோடு அணைத்துக்கொள்ளுங்கள்...... பிரிவின் விளிம்பில் உன் இனியவள்....... 💐💐💐

எழுதியவர் : மோகன் நந்து (27-Sep-16, 3:59 pm)
சேர்த்தது : மோகன் நந்து
பார்வை : 142

மேலே