காதல் எனும் பெயரில்

விண்மீன்களுடன் விளையாடுபவளே!
நிலவாக தோற்றம்
கொண்டவளே!
தாயாக அன்பு
தந்தவளே!
சேயாக மனம்
வைத்தவளே!
மயிலாக கூந்தல்
உடையவளே!
குயிலாக குரல்
பெற்றவளே!
உன் அழகை வர்ணிக்க
வார்த்தைகளே வெட்கப்பட
செய்தவளே!
என் இதயத்தை நான்காய்
அறுத்தவளே!
காதல் எனும் பெயரில்...