மது உயிா் கொல்லிச் சாறு

மது
உடலை பாதிப்புக்குள்ளாக்கி
இளம் வயதிலேயே பரலோகம்
அனுப்பி வைக்கும் ஆளு

கவலையை மறக்க குடிக்கச் சொல்லி
காலம் முழுக்க அடிமையாக்கி
உனக்கு வைத்திடும் கொல்லி

மது
போதை ஏத்தி
உணா்ச்சிய அழிச்சி
அவமானப் படுத்தி
உன்னைக் கெடுத்து
கேடு கொடுத்து
தல்லாட வைச்சி
எல்லாத்தையும் முடிச்சிட்டு
ஆளக் கொன்னுட்டு - உன்
குடும்பத்த அனாதையாக்கிட்டு
தன் வேலைய முடிக்கும்

இருக்குற பிரச்சனைல இதுலா
தேவையா உனக்கு சரக்கடிக்காம
இருந்த நல்லதுதான உமக்கு

மதுபானம் குடும்பதை
அழிக்க வந்த சூதுபானம்
நாமதான் உசாரா இருக்கனும்
எப்பவும் தள்ளியே நிக்கனும்

எழுதியவர் : கோ.ஜெயமாலினி (29-Sep-16, 7:58 pm)
பார்வை : 116

மேலே