காதல்

சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிற ஒரு ஊரில் நடந்த கதை. ( பெயர் மாற்றம் )
இந்த கதையின் நாயகன் பெயர் சிவா.
சிவாவுக்கு வயது 23 இருக்கும். அவன் குடும்பம் நடுத்தர பண வசதி படைத்தவர். சிவாவுக்கு மிகவும் நெருக்கமான ஒரு தோழி இருந்தால். அவள் தான் பவித்ரா. இருவரும் நல்ல நண்பர்கள் கடந்த 10 வருடமாய். சிவாவுக்கு அம்மா இல்லை. சிவா ஒரு தடவை காய்ச்சலில் பாதிக்கப்பட்டான். அன்று பவித்ரா தன்னுடைய காரில் அவனை அழைத்து மருத்துவமனைக்கு சென்றால். அதிலிருந்து அவன் தனக்கு தாய் இல்லை என்று நினைத்தது இல்லை. காலங்கள் ஓடியது. ஒரு நாள் மன குழப்பத்தில் ஆழ்ந்த சிவாவுக்கு ஒரு முடிவு கிடைத்தது. பவித்ரா தன்னுடைய காதலி , அவள்தான் தன்னுடைய உலகம் என முடிவு செய்தான். சில நாட்கள் கழித்து இருவரும் நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டீருந்தனர். அதுதான் சரியான தருணம் என நினைத்து தனது காதலை கூறி ஒரு சிறிய பேப்பரை பவித்ரா கையில் கெடுத்தான் சிவா. பவித்ரா தனது காரை நிறுத்தி சிவாவை இறக்கி விட்டார், உடனே பின்னால் வரும் ஒரு கார் சிவாவை அடித்து கொன்றது. அப்போது அவள் அந்த கடிதத்தை படித்து பார்த்தால். அதில்
" நீ என்னை விட்டு பிரியும் மறு கணமே என் உயிர் பிரியும் என்று எழுதியிருந்தது.