பாலைவனமாய் தமிழனின் கனவு

சாமியின் காது முதல், சாட்சியின் கால் வரை,
பிடித்து பார்த்தாலும் நதி நீர் இணைப்பு,
தாமரையிலை நீராய் புனைந்துக் கிடக்கிறது!!

பொதுவுடைமையில் பெட்டிக்கடை போடுகிறது....
ஒரு மொழிவெறிக்கூட்டம் ,
சட்டம் கூவியும், காவி மௌனிப்பதிலும்,
தமிழன் கனவு பாலைவனமாக மாறுகிறது...மெல்ல மெல்ல !!

கானல் நீர் குடித்துவிட்டு ,எங்கள் தாகம் தீர்க்க வா...காவிரியே!!

எழுதியவர் : பாரதி பறவை (5-Oct-16, 12:07 pm)
பார்வை : 108

மேலே