இதயம்

விழி மோதலால்
காதல் மூண்டது
கைப்பற்றி கொண்டது
காதல் கோட்டை
இதயம்

எழுதியவர் : கவி ஆறுமுகம் (9-Oct-16, 1:32 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : ithayam
பார்வை : 267

மேலே